ஹைதி நாட்டில் இந்தியர் கடத்தல்
Subscribe to Oneindia Tamil
போர்-அவ்-பிரின்ஸ் (ஹைதி):
ஹைதி நாட்டில் இந்தியத் தொழிலதிபரும், அமைதி காக்கும் ஐநா படையினருக்கு உதவி வந்த ரஷ்ய காண்ட்ராக்டர் ஒருவரும்கடத்தப்பட்டுள்ளனர்.
கரீபியன் தீவு நாடான ஹைதியில் சர்வாதிகார ஆட்சி புரிந்து வந்த அரிஸ்டிட் அரசு 2004ம் ஆண்டில் கவிழ்ந்தது. அவர் வெளிநாட்டுக்குத்தப்பியோடிவிட்டார். அன்றிலிருந்து அவரது ஆதரவுப் படையினருக்கும் எதிர் கோஷ்டிகளுக்கும் இடையே பெரும் ஆயுத மோதல் நடந்துகொண்டுள்ளது.
இந் நிலையில் இந்தக் கடத்தல் நடந்துள்ளது. அரிஸ்டிட் அரசு கவிழ்ந்த பின்னர் வெளிநாட்டினர் கடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.
கடத்தல்காரர்கள் பெரும் பணயத் தொகை கேட்பதாக ஐநா அமைதிப் படை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கடத்தல் கும்பலுடன்பேச்சுவார்த்தை எதையும் ஐநா இதுவரை தொடங்கவில்லை.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications