For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டாலின் - ராதாரவி நேருக்கு நேர் பிரசாரம்!

By Staff
Google Oneindia Tamil News

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியில், திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலினும், அதிமுக எம்.எல்.ஏ நடிகர் ராதாரவியும் ஒரே இடத்தில் பிரசாரம்செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளர் வெங்கடாசலபதிக்கு ஆதரவு கோரி மு.க.ஸ்டாலின், ஜி.எஸ்.டி. சாலையில் பிரசாரம் செய்துகொண்டிருந்தார். அவர் பேசிக் கொண்டிருந்த இடத்திற்கு சிறிது தூரத்தில் நடிகர் ராதாரவி அதிமுக வேட்பாளர் விஜயக்குமாருக்கு ஆதரவுகோரி பிரசாரம் மேற்கொண்டார்.

இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் உஷார் நிலையில் இருந்தனர். இருப்பினும் எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல்பிரசாரம் அமைதியாக முடிந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X