இங்கிலாந்து தேர்தல்: பிளேர் மீண்டும் வெற்றி
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
இங்கிலாந்து பாராளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில், தற்போதைய பிரதமர் டோனி பிளேரின் தொழிலாளர் கட்சி மீண்டும் பெரும்வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் மூன்றாவது முறையாக பிளேர் ஆட்சியைப் பிடிக்கிறார்.
இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. 646 தொகுதிகளில் 645 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில்பெரும்பான்மைக்குத் தேவையான 324 இடங்களை டோனி பிளேரின் தொழிலாளர் கட்சி வென்றுள்ளது.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. கடந்த நாடாளுமன்றத்தில் பிளேரின் கட்சிக்கு 410 எம்பிக்கள் இருந்தனர். ஆனால்,இம்முறை 70 இடங்கள் வரை அக் கட்சிக்குக் குறையும் என்று தெரிகிறது. இராக் போரில் அவர் எடுத்த நிலை காரணமாக, அவரதுகட்சிக்கு இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.
More From
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications