மேலும் 700 மத்திய ரிசர்வ் படையினர் வருகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி சட்டசபை இடைத் தேர்தல் பாதுகாப்புக்காக மேலும் 700 மத்திய ரிசர்வ் படை போலீஸார்வரவுள்ளனர்.
வழக்கமாக இடைத் தேர்தல் பாதுகாப்பை அம் மாநில போலீசார் தான் மேற்கொள்வர். ஆனால், தமிழக போலீசார் ஆளும் கட்சிதொண்டர்கள் மாதிரி செயல்பட ஆரம்பித்துவிட்டதால், அவர்கள் மீதான நம்பிக்கையை தேர்தல் கமிஷன் இழந்துள்ளது.
மொத்தம் ஆயிரம் பேர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இவர்களில் 300 பேர் பிகார், திரிபுரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னை வந்தனர். இன்னும் 700 பேர் அடுத்த சில நாட்களில்வரவுள்ளனர்.
தேவைப்பட்டால் இந்த வீரர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று தெரிகிறது.
More From
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?













Click it and Unblock the Notifications