ஸ்ரீரங்கம் ஆலய சித்திரைத் தேரோட்டம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீரங்கம்:
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சித்திரைத் திருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள்ரங்கா.. ரங்கா.. கோஷத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
விருப்பன் திருவிழா எனப்படும் இந்த விழாவில், தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தி வழிபாடுகள் பக்தர்கள். இதற்காகஇன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
காலை 6 மணிக்கு பக்தர்கள் ரங்க கோஷத்துடன் வடம் பிடித்து இழுக்க, சித்திரை வீதிகளில் தேர் உலா வந்தது. 9 மணிக்கு தேர்மீண்டும் நிலையை அடைந்தது.
இந்த விழாவையொட்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஸ்ரீரங்கத்தில் குவிந்திருந்தனர். இந்நிகழ்ச்சியையொட்டி திருச்சியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
More From
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications