அதிமுகவுக்கு ஆதரவாக டி.ஆர். பிரசாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர்பிரசாரம் செய்யவுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில்,

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம் தொகுதியிலும், 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில்கும்மிடிப்பூண்டி தொகுதியிலும் லட்சிய திராவிட முன்னேற்றக் கழக தலைவர் விஜய டி.ராஜேந்தர் பிரசாரம் செய்வார் என்றுகூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+