ஓசி பயணம்: ரயில்வே அதிகாரிகளின் தாராளம்
சிலிகுரி:
மேற்கு வங்காளத்திலுள்ள சிலிகுரி ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் கொடுக்க அலுவலர் வராததால் நூற்றுக்கணக்கானபயணிகளை ,ஸ்டேஷன் மாஸ்டர் "சும்மா அனுப்பிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அலிபுர்துவார் எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்வதற்காக நேற்று100க்கும் மேற்பட்ட பயணிகள் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் டிக்கெட் எடுக்க சென்ற போது கவுண்டர்மூடப்பட்டிருந்தது.
அலிபுர்துவார் எக்ஸ்பிரஸ் ஏற்கனவே 1 மணி நேரத்திற்கு அதிகமாக தாமதமாக வந்ததால் பயணிகள் அனைவரையும் டிக்கெட்கொடுக்காமல் அனுப்புமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரையும் ஸ்டேஷன் மாஸ்டர் டிக்கெட் எடுக்காமல் ரயிலில்ஏறிக்கொள்ளுமாறு கூறினர். பயணிகளும் மிகவம் சந்தோஷமாக ரயிலில் ஓசிப்பயணம் சென்றுள்ளனர்.
இப்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த அன்று டிக்கெட் கொடுக்க வரவேண்டியஅலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்தார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications