அதிமுகவுக்கு விஜய்காந்த் ஆதரவு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
வரும் சட்டமன்றத் தேர்தலில் தனிக் கட்சி கண்டு, அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவில் இருக்கும் விஜய்கந்த், காஞ்சிபுரம்தொகுதி அதிமுக வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசுவுக்கு ஆதரவாக தனது ரசிகர்களை களமிறக்கியுள்ளார்.
அவரது ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகள், தொகுதிக்கு வந்திருந்த அமைச்சர் இன்பத் தமிழனை சந்தித்து தங்களது ஆதரவைத்தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து 42வது வார்டு ரசிகர் மன்றத் தலைவர் பி.குமார், துணைத் தலைவர் சந்திரகாந்த் தலைமையில் ஏராளமானரசிகர்கள் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தேர்தலுக்குத் தேர்தல் மாற்றி மாற்றி தனது ஆதரவைத் தெரிவித்து பரபரப்பூட்டும் ரஜினி இம்முறை ஆழ்ந்த தியானத்துக்குப்போய்விட்டார். கடந்த 3 தேர்தல்களில் கிடைத்த சூடு காரணமாக, அமைதியாக இமயமலை பக்கமாய் ஒதுங்கிவிட்டார்.
More From
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications