தமிழன்னல் வீட்டில் ரூ. 2 லட்சம் திருட்டு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
தமிழறிஞர் தமிழன்னலின் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்று விட்டனர்.
இவர்கள் வீட்டில் இல்லாததைக் கவனித்த திருடர்கள், வீட்டின் பின் பக்க ஜன்னல் கம்பியை வளைத்து உள்ளே நுழைந்து, ரூ 2 லட்சம்மதிப்புள்ள 30 பவுன் தங்கை நகைகள், ரூ. 50,000 ரொக்கம், பட்டுப் புடவைகள் உள்ளிட்டவற்றை திருடிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து கருப்பாயூரணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications