ஜெ எதிர்ப்பு அலையால் தோற்றோம்: பாஜக
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழகத்தில் ஜெயலலிதா அரசுக்கு எதிரான அலை வீசியதால் தான் மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு தோல்வி ஏற்பட்டதாகபாஜக கூறியுள்ளது.
குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணியை முறிக்காமல் இருந்ததால் தான் சட்டமன்றத் தேர்தலிலும்மக்களவைத் தேர்தலிலும் தனக்கு தோல்வி ஏற்பட்டதாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
இதற்கு இன்று டெல்லியில் பதிலளித்த பாஜக துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு,
குஜராத் கலவரம் ஒரு காரணமாக இருந்திருந்தால், மக்களவைத் தேர்தலுக்கு முன் ஒரிஸ்ஸா, அருணாசலப் பிரதேசத்தில்வென்றிருக்க மாட்டோம். மேலும் பஞ்சாப், கர்நாடகம், மகாராஷ்டிரத்தில் இந்த அளவுக்கு இடங்களைப் பிடித்திருக்க மாட்டோம்என்றார்.












Click it and Unblock the Notifications