காஞ்சிபுரத்தில் இன்று கருணாநிதி பிரசாரம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொள்ளும் பிரசாரப் பொதுக் கூட்டம் இன்று நடக்கிறது. இதில்கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர்.
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் போட்டியிடும் திமக வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக துணைப் பொதுச்செயலாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந் நிலையில் கருணாநிதி இன்று தான் பிரச்சாரத்துக்கு வருகிறார். காஞ்சிபுரத்தில் இன்று சிறிது நேரம் பிரச்சாரம் செய்யும் அவர்,இரவில் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். இதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கச்சபேஸ்வரர் கோவில் அருகே நடக்கும் இந்த பிரசாரக் கூட்டத்தில், ஜி.கே.வாசன், வைகோ, ராமதாஸ், வரதராஜன்,தா.பாண்டியன், ஆர்.எம்.வீரப்பன், ராஜ கண்ணப்பன், டாக்டர் சேதுராமன், வாஹிருல்லா, காதர் மொகைதீன், எஸ்றா சற்குணம்உள்ளிட்ட தலைவர்களும் பேசுகிறார்கள்.
நாளை கும்மிடிப்பூண்டியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கருணாநிதியும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பேசுகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications