சுமத்ராவில் இன்று காலை பெரும் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜகார்தா:
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் இன்று காலை (செவ்வாய்க்கிழமை) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில்இது 6.6 என்ற அளவுக்குப் பதிவாகியுள்ளது.
இந்த கடலடி நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் ஏதும் ஏற்படவில்லை என இந்தோஷேனிய வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ளது.
கடந்த டிசம்பரில் சுமத்ரா தீவுக்கு மேற்கில் தான் மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக உருவான சுனாமிஅலைகளுக்கு தெற்காசியாவில் பல லட்சம் உயிர்கள் பலியாயின.












Click it and Unblock the Notifications