18ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வருகிற 18ம் தேதி வெளியிடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான பிளஸ் டூ தேர்வுகளை 5 லட்சத்து 85,000 மாணவர்கள் எழுதியுள்ளனர். சுனாமியால் பாதிக்கப்பட்டபகுதிகளில் தனியாக தேர்வு நடத்தப்பட்டது.
இதையடுத்து வருகிற 18ம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே 12ம்தேதிபிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த ஆண்டு இது தாமதமாக வெளியாகிறது.












Click it and Unblock the Notifications