இடைத் தேர்தல்: திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு- கருத்துக் கணிப்பில் தகவல்
சென்னை:
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டசபை இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாகசென்னை லயோலா கல்லூரி மாணவர்களின் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
சென்னை லயோலா கல்லூயின் இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை மாணவர்கள் காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டிதொகுதிகளில் கருத்துக் கணிப்பு நடத்தினர். இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகளை கருத்துக் கணிப்புக் குழுவின் தலைவர்பேராசியர் ராஜநாயகம் செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.
காஞ்சிபுரத்தில் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 59.3 சதவீதம் பேர் திமுகவுக்கு வாக்களிக்கப் போவதாகவும், 28.3சதவீதம் பேர் அதிமுகவுக்கு வாக்களிக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.
கும்மிடிப்பூண்டியில், திமுகவுக்கு ஆதரவாக 53.9 சதவீதம் பேரும், அதிமுகவுக்கு ஆதரவாக 34 சதவீதம் பேரும் கருத்துதெரிவித்தனர்.
தமிழக அளவில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில், அடுத்தத் தேர்தலில் திமுக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று 57.8சதவீதம் பேரும், அதிமுகவுக்கு ஆதரவாக 32.6 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்தனர்.
அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு கருணாநிதியே அடுத்த முதல்வராக வருவார் என்று 82 சதவீதம் பேர் கருத்துதெரிவித்தனர். மத்திய அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக 74.7 சதவீதம் பேர் வாக்களித்தனர் என்றார் ராஜநாயகம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications