மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்: மாயாவதி மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
வருமானத்தை மீறி சொத்து குவித்த வழக்கில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதியின் வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்ட்நடத்தியதைத் தொடர்ந்து, மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறப்போவதாக அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
அவரது கட்சிக்கு மக்களவையில் 19 எம்பிக்களும் மாநிலங்களவையில் 6 எம்பிக்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.காங்கிரஸ் ஆட்சியில் இருக்க அவரது ஆதரவும் அவசியம்.
இந் நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடியதும் பகுஜன் சமாஜ் எம்பிக்கள் இந்த விவகாரத்தைக் கிளப்பினர். இதனால் அவையில்கூச்சல் நிலவியது.
ராஜ்யசபா எம்பியான மாயாவதி நிருபர்களிடம் பேசுகையில், மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து யோசித்துவருவதாகக் கூறினார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications