தொழிலதிபர் டி.டி.வாசு மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரபல தொழிலதிபர் டி.டி.வாசு மரணமடைந்தார்.

76 வயதாகும் டி.டி.வாசு, கர்நாடக இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பிரபலமான மியூசிக் அகாடமியின் தலைவராக நீண்டகாலம் பணியாற்றியவர். இதுதவிர பல்வேறு அமைப்புகளிலும் அவர் அங்கம் வகித்து வந்தார்.

இவருக்கு ஸ்டினா (ஸ்வீடனைச் சேர்ந்தவர்) என்ற மனைவியும், 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். டிடிகே குழும நிறுவனத்தை(பிரஸ்டிஜ் பிரஷ்ஷர் குக்கர் தயாரிப்பாளர்கள்) இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக மாற்றிய பெருமை வாசுவைச்சேரும். காலப் போக்கில் கர்நாடக இசை மீது மிகுந்த நாட்டம் கொண்ட வாசு, அதன் வளர்ச்சிக்காக தீவிரமாக பாடுபடத்தொடங்கினார்.

இதன் காரணமாக டிடிகே குழுமத்தை நிர்வகிக்கும் பொறுப்பை தனது சகோதரர் டி.டி. ஜெகன்னாதனிடம் ஒப்படைத்து விட்டுகர்நாடக இசையின் வளர்ச்சியில் தீவிர அக்கறை காட்டி வந்தார்.

டி.டி.வாசுவின் உடல் பெசன்ட் நகர் மின்சார மயானத்தில் நடந்தது. இதில் பல்துறை பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+