வாக்குப் பதிவு : காஞ்சி 70%, கும்மிடிப்பூண்டி 76%
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காஞ்சிபுரம் தொகுதியில் 70 சதவீத வாக்குகளும், கும்மிடிப்பூண்டியில் 76 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல்ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நேற்று இந்த இரு தொகுதிகளுக்கும் நடந்த இடைத் தேர்தலில் காஞ்சிபுரத்தில் 65 சதவீத வாக்குகளும், கும்மிடிப்பூண்டியில், 70சதவீத வாக்குகளும் பதிவானதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்திலும், கும்மிடிப்பூண்டிபெருமாள்பட்டு ஸ்ரீராம் பாலிடெக்னிக் வளாகத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications