திமுக அமோக வெற்றி பெறும்: ஜி.கே.வாசன்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
ஆட்சியாளர்கள், அதிகாரிகள் பலத்தை மீறி இடைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி சட்டசபை இடைத் தேர்தலில்ஆளுங்கட்சியினரின் அதிகார பலம், அதிகாரிகள் பலத்தை மீறி திமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள்.
இடைத் தேர்தலில் கிடைக்கும் வெற்றி, பொதுத் தேர்தல் முடிவுக்கான முன்னோட்டம் ஆகும் என்றார் வாசன்.












Click it and Unblock the Notifications