திமுகவின் திமிருக்கு மக்கள் பாடம்: பாஜக
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள 12 மத்திய அமைச்சர்கள் மக்களுக்கு செய்த துரோகத்திற்கும், திமுகவின் அகந்தைக்கும்மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளார்கள் என்று தமிழக பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழக இடைத் தேர்தல் முடிவுகள் குறித்து ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திமுக தலைமையிலான 7 கட்சிக் கூட்டணிக்கு இது பெரும் அடியாகும். தமிழகத்தைச் சேர்ந்த 12 மத்திய அமைச்சர்களும்மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை.
அறிவிப்புகளை வெளியிட்டார்களே தவிர, வாய் பந்தல் போட்டார்களே தவிர, மக்கள் நன்மைக்காக உருப்படியாக, எதையுமேசெய்யாத காரணத்தால், துரோகம் இழைத்த காரணத்தால், அந்தக் கூட்டணிக்கு தகுந்த பாடத்தை மக்கள் கற்றுக்கொடுத்துள்ளார்கள் என்றார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications