கும்மிடிப்பூண்டி: அதிமுக வேட்பாளர் விஜயகுமார் 27,162 வித்தியாசத்தில் வெற்றி

Subscribe to Oneindia Tamil

கும்மிடிப்பூண்டி:

K S Vijaykumarகும்மிடிப்பூண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.விஜயகுமார் 27,162 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கும்மிடிப்பூண்டி தொகுதியில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கம் முதலே திமுகவேட்பாளர் வெங்கடாசலபதியை விட அதிமுக வேட்பாளர் கே.எஸ்.விஜயகுமார் முன்னிலையில் இருந்தார்.

வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.விஜயகுமார் 27,162 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இறுதி வாக்குகள் விவரம்:

கே.எஸ். விஜயகுமார் (அதிமுக) பெற்ற வாக்குகள்- 83,716

வெங்கடாசலபதி (திமுக) பெற்ற வாக்குகள்- 56,554

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+