காஞ்சியில் அதிமுக வேட்பாளர் மைதிலி 17,648 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு 17,648 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
காஞ்சிபுரம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான மறைந்த திருநாவுக்கரசின் மனைவி மைதிலி அதிமுக சார்பில்போட்டியிட்டார். அவர், திமுக வேட்பாளர் பி.எம்.குமாரை 17,648 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
மைதிலி திருநாவுக்கரசு (அதிமுக)- 87,274 வாக்குகள்
பி.எம்.குமார் (திமுக)- 69,626 வாக்குகள்












Click it and Unblock the Notifications