செக்ஸ் டாக்டர் பிரகாசுக்கு ஜாமீன் மறுப்பு
டெல்லி:
செக்ஸ் டாக்டர் பிரகாஷின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த டாக்டர் பிரகாஷ், இளம் பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் அதைஇன்டர்நெட்டில் வெளியிட்டு விற்று வந்தார். இதையடுத்து 3 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். கடந்த 3 வருடமாகசென்னை மத்திய சிறையில் இவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார் பிரகாஷ். இந்த மனுவை நீதிபதிகள் சந்தோஷ் ஹெக்டே,எஸ்.கே.சின்ஹா ஆகியோர் விசாரித்தனர்.
இதுபோன்ற வழக்கில் ஜாமீன் மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிப்பது சரியல்ல. ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தில்பிரகாஷ் மனு தாக்கல் செய்யலாம். ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தால், அந்த மனுவை விரைவாக விசாரித்து தீர்ப்பு அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டு பிரகாஷின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications