சங்கர மடத்துக்கு எதிரான வெற்றி: கி.வீரமணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காஞ்சி சங்கர மடத்துக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா எடுத்த தைரியமான நடவடிக்கைளுக்கு தங்களது ஒப்புதலை மக்கள்இந்த இடைத் தேர்தல் வெற்றியின் மூலம் அதிமுகவுக்கு வழங்கிவிட்டார்கள் என திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணிகூறினார்.
அவர் கூறுகையில்,
ஜெயலலிதாவின் மகுடத்தில் ஜொலிக்கும் 2 வைரக் கற்களாக இடைத் தேர்தல் வெற்றி அமைந்துள்ளது என்றார்.
டி.ராஜேந்தர்:
லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறுகையில், ஜெயலலிதாவின் மன உறுதிக்கு கிடைத்த வெற்றி. கலைஞர் கொண்டஇறுமாப்புக்கு கிடைத்த பேரிடிதான் இந்தத் தோல்வி.
ஜெயலலிதா மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையே இந்தமு டிவுகள் காட்டுகின்றன என்றார்.












Click it and Unblock the Notifications