For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஞ்சி: டெபாசிட் இழந்த 18 பேர்

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் அங்கு போட்டியிட்ட 20 வேட்பாளர்களும் பெற்ற வாக்குகளின்விவரம்:

மொத்த ஓட்டுகள்- 2,35,598
பதிவான வாக்குகள்- 1,64,443
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:

மைதிலி திருநாவுக்கரசு (அதிமுக)- 87,274
குமார் (திமுக)- 69,626
இளஞ்செழியன் (வி.சிறுத்தைகள்)- 1,946

சுயேச்சைகள்:

மாயன்- 1,101
ராதாகிருஷ்ணன்- 1,057
ரவி- 960
மாமல்லன்- 783
சிதம்பரம்- 409
லோகநாதன்- 211
மன்மதன்- 179
மண்கண்டன்- 137
ராதாகிருஷ்ணன்- 127
பத்மராஜன்- 95
அருணாசலம்- 89
சங்கர்- 87
குமார்- 78
பாலவிநாயகம்- 77
நந்தகுமார்- 77
கனகராஜ்- 72
கார்த்திகேயன்- 58

அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களைத் தவிர மற்ற அனைவரும் டெபாசிட் தொகையை இழந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X