For Daily Alerts
Just In
கருணாநிதி இன்று டெல்லி பயணம்
சென்னை:
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் கருணாநிதிஇன்று மாலை டெல்லி செல்கிறார்.
இதுதொடர்பாக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைகள், யோசனைகளைப் பெற டெல்லியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கட்சிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
தனது டெல்லி பயணத்தின்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்களைகருணாநிதி சந்தித்துப் பேசுவார்.
Story first published: Tuesday, May 17, 2005, 5:30 [IST]