கொலைக்கு சென்று கொண்டிருந்த கூலி படை கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் தொழிலதிபர் ஒருவரைக் கொலை செய்வதற்காக ஆட்டோவில் பயங்கர ஆயுதங்களுடன் சென்ற கும்பலைபோலீஸார் வளைத்துப் பிடித்தனர்.
வியாசர்பாடி, மகாகவி பாரதி நகர் பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆட்டோ ஒன்று படுவேகமாக வந்தது.
அப்போது, தொழில் போட்டி காரணமாக, கோயம்பேட்டைச் சேர்ந்த தொழிலதிபர் கணேஷ் என்பவரைக் கொலை செய்வதற்காகஅருண்குமார் என்பவர் தலைமையில் அந்தக் கும்பல் போய்க் கொண்டிருந்தது தெரியவந்தது.
உடனடியாக அந்த 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர். ஆட்டோவில் பதுக்கி வைத்திருந்த பட்டாக் கத்திகள் உள்ளிட்டபயங்கர ஆயுதங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications