தமிழகத்தை சுட்டெரிக்கும் கத்திரி வெயில்!
சென்னை:
தமிழகம் முழுவதும் வெயில், குறிப்பாக சென்னை, வேலூர், அரக்கோணம், சேலம் ஆகிய பகுதிகளில் சுட்டெரித்து வருகிறது.
இந் நிலையில் கடும் வெயில் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
கடும் வெயில் காரணமாக பகல் நேரங்களில் சாலைகளில் மனித நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது.
கடும் வெயிலுக்கு இதுவரை சென்னையில் 3 பேர் இறந்துள்ளனர். சென்னையில் தினசரி சராசரியாக 105 டிகி வெயில் அடிக்கிறது.இதனால், சென்னை கடற்கரைகளில் மாலையில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இரவு நெடு நேரம் கழித்தே மக்கள்வீடுகளுக்குள் செல்கின்றனர்.
கத்திரி வெயில் சீசன் வரும் 28ம் தேதி முடிவடைகிறது. அதன் பின்னரே வெப்ப நிலையில் கொஞ்சம் தாழ்வு இருக்கும் என்றுதெரிகிறது.
வெயில் அதிகமாக இருப்பது குறித்து சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ரமணன் கூறுகையில்,கடல் காற்று நகருக்குள் வீசவில்லை. இதனால் தான் வெயில் அதிகமாக இருக்கிறது, மேலும் அனல் காற்றும் வீசுகிறது.
இன்னும் ஒரு தினங்கள் இந்த நிலை நீடிக்கும். ஆனால் வெயில் எப்போது குறையும் என்பதை உறுதியாக சொல்ல முடியாதுஎன்றார் ரமணன்.
கொளுத்தும் வெயிலைத் தொடர்ந்து குளிர்பானங்கள், இளநீர் விற்பனை படு சூடாக நடந்து வருகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications