வளைகுடா, ஆஸ்திரேலியாவுக்கு ஐஎஸ்டி கட்டணம் குறைப்பு- பிஎஸ்என்எல் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா உட்பட பல நாடுகளுக்கான ஐஎஸ்டி கட்டணத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் அதிரடியாக 33சதவீதம் குறைத்துள்ளது.
தொலை தொடர்புத் துறையில் தனியாரும் புகுந்து விட்டதால் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் சென்று விடாமல் தடுப்பதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம்பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது.
இதன்படி ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, நியூஸிலாந்து, ஆப்பிரிக்கா, வளைகுடா நாடுகள் மற்றும் சார்க் நாடுகளுக்கானகட்டணம் நிமிடத்திற்கு 18 ரூபாயிலிருந்து 12 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டணம் மே 20ம் தேதி நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வருவதாக பிஎஸ்என்எல் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாகஇயக்குனர் ஏகே சின்ஹா தெரிவித்தார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications