நியூசிலாந்து சாலை விபத்தில் 3 இந்தியர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
வெலிங்டன்:
நியூசிலாந்தில் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 இந்திய சுற்றுலாப் பயணிகள் உள்பட 8 பேர் பலியாயினர்.
பலியானவர்களில் ஒரு இந்தியத் தம்பதியும் அவர்களது மகளும் அடங்குவர். இன்னொரு மகள் பலத்த காயங்களுடன்வைகேடோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பலியான மற்றவர்களில் இருவர் அமெரிக்கர்கள், ஒரு தாய்லாந்து பெண், ஒரு பிரான்ஸ் நாட்டவர், இன்னொருவர் நியூசிலாந்தைச்சேர்ந்த டிரைவராவார்.












Click it and Unblock the Notifications