பாப்பாபட்டி: மதுரையில் நல்லண்ணு தலைமையில் உண்ணாவிரதம்
மதுரை:
பாப்பாபட்டி, கீரிப்பட்டி தலித் பஞ்சாயத்துக்களுக்குத் தேர்வு செய்யப்படும் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யும்நிலைக்கு பிற ஜாதியினரால் தள்ளப்படுவதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிமதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
இந்த நிலையை தடுத்து, நான்கு தலித் பஞ்சாயத்துக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் ஏற்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் தலைமையில் மதுரையில் இன்றுஉண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.
இதில் அக் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா, தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டதொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பிற கட்சிகளின் உண்ணாவிரதம் போல் இல்லாமல், கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் வெயிலில் காலை முதல் உண்மையிலேயேஉணவருந்தாமல் தங்களை வருத்திப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications