For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிற மொழி விளம்பரப் பலகைகளை தார் பூசி அழிப்போம்: ராமதாஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழுக்கு முதன்மை தராத, தமிழ் அல்லாத பிற மொழி விளம்பரப் பலகைகளை தார் பூசி அழிக்கும் போராட்டத்தை வரும் 23ம்தேதி மேற்கொள்ளப் போவதாக தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் காப்பாளர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழுக்கு முதன்மை இடம் அளிக்காத, தமிழைப் புறக்கணிக்கும்வகையிலான விளம்பரப் பலகைகளில் இடம் பெற்றுள்ள பிற மொழிப் பெயர்களை கரி மை பூசி அழிக்கும் போராட்டம் வருகிற23ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் நிடைபெறும்.

தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றார் ராமதாஸ்.

இந்த பேட்டியின்போது தமிழ் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த பிற தலைவர்களான திருமாவளவன், பழ. நெடுமாறன், டாக்டர்சேதுராமன் மற்றும் பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X