ஜப்பானுக்கு ஆதரவு, ஜெர்மனிக்கு எதிர்ப்பு, இந்தியாவுக்கு??
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடாக ஜப்பானை சேர்க்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில்இந்தியாவின் கோரிக்கை குறித்து இதுவரை முடிவேதும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்ளர் ரிச்சர் பெளஷர் கூறுகையில்,
இதற்கிடையே ஜெர்மனிக்கு ஐநா கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடு அந்தஸ்தை வழங்க அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்துவருவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகள் நிரந்தர உறுப்பினராக இருப்பதால்ஜெர்மனிக்கும் அந்த அந்தஸ்து தர வேண்டியதில்லை என அமெரிக்கா கருதுகிறது.
இராக் உள்ளிட்ட பல விஷயங்களில் அமெரிக்காவுக்கு ஜெர்மனி கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications