பெண்களின் நிலை: இந்தியா மோசம்
நியூயார்க்:
இந்தியாவில் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் உட்பட முக்கிய துறைகளில் பெண்களுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகஇருப்பதாகவும், ஆண்-பெண் பாலின பாகுபாடும் பாரபட்சமும் அதிகமாக உள்ளதாகவும் உலக பொருளாதார மையம்தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக 58 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா 53வது இடத்தில் இருக்கிறது.
வேலை வாய்ப்பு, கல்வி, பொருளாதாரம் உட்பட முக்கிய துறைகளில் பெண்களின் வளர்ச்சி குறித்து ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. இதில் ஸ்வீடன், நார்வே, ஐஸ்லாந்து, டென்மார்க், பின்லாந்து, நியூஸிலாந்து, கனடா, இங்கிலாந்து,ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.
இந்த வரிசையில் இந்தியா 53வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் ஆண்,பெண் பாகுபாடு அதிக அளவில் உள்ளது.இந்தியாவை விட மிகவும் பின்தங்கிய நாடான வங்கதேசம் கூட இந்தப் பட்டியலில் இந்தியாவை முந்தி 39வது இடத்தில் உள்ளதுகுறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியாவில் அரசியலில் தான் பெண்களின் பங்கு அதிகமாக (24வது இடம்) இருக்கிறது. உடல் நலம், பொருளாதாரம், கல்வியில்இந்தியப் பெண்கள் மிகவும் பின் தங்கியுள்ளனர் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications