காஞ்சி, கும்மிடி எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் இருவரும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

கடந்த 14ம் தேதி நடந்த சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. காஞ்சிபுரம் தொகுதி புதிய எம்.எல்.ஏவாக மைதிலிதிருநாவுக்கரசும், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏவாக கே.எஸ்.விஜயக்குமாரும் வெற்றி பெற்றனர்.

இந்த இருவரும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு சபாநாயகர் காளிமுத்து பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், சோமசுந்தரம், ராமச்சந்திரன், வளர்மதி, அதிமுக முன்னாள் எம்பி மணியன்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்மூலம் சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை மீண்டும் 139 ஆகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+