தேனி, வேலூர் மருத்துவ கல்லூரிகள்: இந்த ஆண்டு முதல் செயல்படும்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
தேனி மற்றும் வேலூர் நகரங்களில் இந்த ஆண்டுக்குள் மருத்துவக் கல்லூரிகள் இயங்கத் தொடங்கும் என்று தமிழக சுகாதாரத்துறைஅமைச்சர் தளவாய் சுந்தரம் கூறியுள்ளார்.
தேனி, வேலூரில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகள் இந்த ஆண்டுக்குள் செயல்படத் தொடங்கும். இந்தக் கல்லூரிகளில் வரும்திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் இந்திய மருத்துவக் கவுன்சில் குழு ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 15 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 198 கோடி செலவில் அடிப்படைக் கட்டமைப்புவசதிகள் மேம்படுத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications