ஆதித்தனின் போன் பில் பாக்கி ரூ. 4 லட்சம்!
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பியுமான தனுஷ்கோடி ஆதித்தன் ரூ. 4 லட்சம் அளவுக்கு தொலைபேசி கட்டணம்செலுத்தாமல் உள்ளதாக நெல்லை மாவட்ட பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் ராஜு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பலமுறை கேட்டும் பில் பாக்கியை தனுஷ்கோடி ஆதித்தன் கட்டவில்லை. தற்போது இந்தத் தொகையை வசூலிப்பது குறித்துநடவடிக்கை எடுக்க மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் (அதன் அமைச்சர் திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறன்) பரிசீலித்து வருகிறதுஎன்றார் ராஜு.












Click it and Unblock the Notifications