தமிழர் விடுதலைப் படை பிரமுகர் வெட்டிக் கொலை
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகரான அண்ணாதுரை என்பவர் கடலூரில் இன்று பட்டப் பகலில் 5 பேர் கும்பலால்வெட்டிக் கொல்லப்பட்டார்.
தடை செய்யப்பட்ட தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச்சேர்ந்தவர்.சமீபத்தில் பக்கிரி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணாதுரை கைது செய்யப்பட்டார். பின்னர் நிபந்தனைஜாமீனில் அவர் விடுதலையானார்.
இதில் அண்ணாதுரை அந்த இடத்திலேயே பிணமானார். அவரை வெட்டித் தள்ளிய கும்பலில், பக்கிரியின் தம்பி சுரேஷ்குமார் என்பவரும்இருந்ததாக கூறப்படுகிறது.
கொலையாளிகளைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications