ஜெயலலிதாவே அனைத்து ஜாதியினருக்கும் தலைவி: எஸ்.எஸ்.சந்திரன்
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் உள்ள அத்தனை ஜாதியினருக்கும் ஜெயலலிதா நல்லது செய்துள்ளார். எனவே அனைத்து ஜாதியினருக்கும் அவரே ஒரேதலைவி என்று நடிகரும், அதிமுக எம்.பியுமான எஸ்.எஸ்.சந்திரன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது. இதில் எஸ்.எஸ்.சந்திரன் பேசுகையில், அண்ணாவின் இதயத்தில்இதயக்கனியாக இருந்தவர் எம்.ஜி.ஆர். அப்படிப்பட்ட அண்ணாவை, கொடியிலே அவரது உருவத்தை வைத்து நன்றி செலுத்தினார்எம்.ஜி.ஆர். அந்த எம்.ஜி.ஆரின். அதிமுகவுக்கு வாக்களித்து காஞ்சிபுரம் மக்கள் நன்றிக் கடன் செலுத்தியுள்ளனர்.
எனவே, தேர்தல் எப்போது வந்தாலும், எந்த நேரத்தில் வந்தாலும், எந்தச் சூழ்நிலையில் வந்தாலும் வெற்றி பெறப் போவது ஜெயலலிதாமட்டுமே. வெற்றி பெறவே பிறந்தவர் அவர். இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத்திற்கும் இடைத் தேர்தல் வரும். அதிலும்ஜெயலலிதாவுக்கே வெற்றி கிடைக்கும்.
தமிழகத்தில் உள்ள அத்தனை ஜாதியினருக்கும் ஜெயலலிதா நல்லது செய்துள்ளார். அனைவருக்கும் உதவிய ஒரே தலைவி அவர் தான்.வன்னியர்கள் 5 பேரை அமைச்சர்களாக்கி அழகு பார்த்துள்ளார்.
இதேபோல, யாதவர்கள், நாடார்கள், கவுண்டர்கள், செட்டியார்கள் என அத்தனை பேருக்கும் அவர் பலவகைகளில் உதவியுள்ளார் என்றார்எஸ்.எஸ்.சந்திரன்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications