இரட்டைக் கொலை: 7 பேருக்கு இரட்டை ஆயுள்தண்டனை
திருப்பூர்:
2 சாராய வியாபாரிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம்தீர்ப்பளித்தது.
ஈரோடு நம்பியூர் மலையப்ப பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவராஜ், அதே பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இருவரும்கள்ளச்சாராய வியாபாரிகள். திருப்பூரில் சாராயம் விற்று வந்தனர்.
ஆனால் சிவராஜும், செல்வக்குமாரும் அதற்கு உடன்பட மறுத்தனர். இதைத் தொடர்ந்து 7 பேரும் சேர்ந்து, 2 சாராய வியாபாரிகளையும்கொலை செய்தனர். இந்தக் கொலை தொடர்பாக சிவராஜின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் 7 பேரையும் போலீஸார் கைது செய்துதிருப்பூர் 4வது விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி மாணிக்கம், 7 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் தலா ரூ. 28,000அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தத் தொகையிலிருந்து சிவராஜின் மனைவி சாந்திக்கு 75,000 ரூபாயும், செல்வக்குமாரின் தாயார்துளசியம்மாளுக்கு 45,000 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications