கர்நாடக இடைத் தேர்தல்: காங்.குக்கு திமுக ஆதரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கர்நாடகத்தில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக திமுக தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநில திமுக தொண்டர்கள், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாடுபடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தேவெ கெளடாவின் ஐக்கிய ஜனதாதள கட்சிக்கு ஏற்கனவே அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications