கருணாநிதியுடன் எல்.கணேசன் திடீர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக அவைத்தலைவர் எல். கணேசன் இன்று சந்தித்து பேசினார்.
இதனால் மத்திய அமைச்சரவையில் மதிமுக சேருவது குறித்து அவர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.தனக்கு அமைச்சர் பதவி கிடைக்க ஆதரவு அளிக்கும் படி அவர் கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது.
இந்த சந்திப்பு குறித்து எல். கணேசன் கூறுகையில், நானும் கலைஞரும் 40 ஆண்டு கால நண்பர்கள். மரியாதை நிமித்தமாக தான்அவரை சந்தித்தேன் என்றார்.












Click it and Unblock the Notifications