குழந்தைகள் கடத்தல்: 4 பேர் அப்ரூவர் ஆகினர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை குழந்தைகள் கடத்தல் வழக்கில் கைதான நான்கு பேர் அப்ரூவராகியுள்ளனர்.

சென்னை குடிசைப் பகுதிகளில் குழந்தைகளைக் கடத்தி திருவேற்காடு அருகே உள்ள மலேசியன் சோசியல் சர்வீஸஸ்நிறுவனத்திற்கு விற்றதாக 5 பேர் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். தொண்டு நிறுவனத்தின் உரிமையாளர், இயக்குநர்மற்றும் அவரது மகன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் கடத்தல் வழக்கில் கைதான ஷேக்தாவூத், வரதராஜுலு, சலீமா, சபீரா ஆகியோர் தாங்கள் அப்ரூவராவதாகபோலீஸாரிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சென்னை புரசைவாக்கத்தில் உள்ள 12வது பெருநகர குற்றவியல்நீதிமன்றத்திற்கு இவர்களை போலீஸார் அழைத்துச் சென்றனர்.

அங்கு அப்ரூவர் வாக்குமூலம் கொடுக்க விரும்புவதாக நான்கு பேரும் நீதிபதி ஷீலா ராணியிடம் தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நான்கு பேரிடமும் அப்ரூவர் வாக்குமூலம் வாங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+