தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக டாக்டர் சி.சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சையில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக டாக்டர் சி.சுப்ரமணியத்தை பல்கலைக்கழக வேந்தரும், தமிழகஆளுநருமான எஸ்.எஸ்.பர்னாலா நியமித்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியை அவர் வகிப்பார்.

புதிய துணைவேந்தர் டாக்டர் சி.சுப்ரமணியம், முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்து அவரிடம் வாழ்த்துபெற்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+