For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆண்டிப்பட்டிக்குப் போகிறார் ஜெயலலிதா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா தனது சொந்தத் தொகுதியான ஆண்டிப்பட்டிக்கு ஜூன் மாதம் 3வது வாரத்தில் செல்லவுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.

ஆண்டிப்பட்டிக்கு ஜூன் மாதம் 17ம் தேதி வாக்கில் ஜெயலலிதா செல்லக் கூடும் எனத் தெரிகிறது. பல கோடி ரூபாய் மதிப்புள்ளநலத் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கவுள்ளார். இதுதவிர பல்வேறு திட்டப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பின்னர் ஆண்டிப்பட்டிக்கு ஜெயலலிதா வரவுள்ளதால், பிரமாண்டவரவேற்பு தர அதிமுகவினர் முடிவு செய்து ஏற்பாடுகளில் தீவிரமாகியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X