• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடக இடைத் தேர்தலில் திரு. பிரசாரம்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

கர்நாடக மாநிலஇடைத் தேர்தலில் பாஜ எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான திருநாவுக்கரசர் பிரசாரம்செய்கிறார்.

கர்நாடக மாநிலம் ஷிமோகா மக்களவைத் தொகுதி மற்றும் சாம்ராஜ்பேட்டை சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில்போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து திருநாவுக்கரசர் பிரசாரம் செய்கிறார். சனிக்கிழமைசாம்ராஜ்பேட்டையில் பிரசாரம் செய்யும் அவர் ஞாயிற்றுக்கிழமை ஷிமோகாவிலும், 30ம் தேதிமீண்டும்சாம்ராஜ்பேட்டையில் கட்சியின் தேசிய துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ்ஆகியோருடனும் பிரசாரத்தில் பங்கேற்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X