மதுராந்தகம்: லாரி மீது பஸ் மோதி 5 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

மதுராந்தகம்:

மதுராந்தகம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதியதில் 5 பேர் பலியானார்கள்.

பட்டுக்கோட்டையிலிருந்து தனியார் ஆம்னி பேருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.மதுராந்தகம் அருகே, திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில், பழுதடைந்து நின்று கொண்டிருந்த கருங்கற்களை ஏற்றிய லாரி மீதுபேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் பேருந்தில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். காயமடைந்த 8 பேர் மதுராந்தகம் மற்றும் செங்கல்பட்டுஅரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+