வாக்காளர்கள் பெயர் சேர்ப்பதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து விவாதிப்பதற்காக திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் சென்னையில் வருகிற 7ம் தேதிநடைபெறுகிறது.
இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், போலி வாக்காளர் சேர்ப்பு குறித்து விவாதிக்க வருகிற செவ்வாய்க்கிழமை, 7ம் தேதி,காலை 9 மணிக்கு திமுக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம், அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் கூட்ட அரங்கில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.