இலங்கையில் ஒளிபரப்பு நிலையம் இல்லை: சன் டிவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கையில் அடையாளம் தெரியாத நபர்களால் குண்டு வீசித் தாக்கப்பட்டது சன் டிவி அலுவலகம் ஒளிபரப்பு நிலையம் அல்ல என சன் டிவி நிர்வாகம்தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சன் டிவி நிர்வாகம் இச் செய்தியை மறுத்துள்ளது. இதுதொடர்பாக சன் டிவி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வவுனியா பகுதியில்சன் டிவி மறு ஒளிபரப்பு நிலையம் குண்டு வீசித் தகர்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சன் டிவி நிறுவனத்துக்கு இலங்கையில் கிளை அலுவலகமோ, ஒளிபரப்பு கூடமோ எதுவும் கிடையாது. மேலும், சன் டிவிக்கு சொந்தமான மறு ஒளிபரப்பு நிலையமும்அங்கு இல்லை.
வவுனியால் தாக்கப்பட்ட மறு ஒளிபரப்பு நிலையத்திற்கும், சன் டிவி நிறுவனத்துக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications