ஹவாலா பணத்தையும் கொள்ளையடித்த மதுரை "திருட்டு போலீஸ்
சென்னை:
மதுரை நகைக் கடை ஊழியர்களிடமிருந்து ரூ. 4 லட்சம் பணத்தை கொள்ளையடிக்க முயன்று கைது செய்யப்பட்டுள்ளமதுரையைச் சேர்ந்த 3 போலீஸாருக்கும், தென் மாவட்டங்களில் நடந்த பல ஹவாலா பண கொள்ளையிலும் தொடர்புஇருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
அப்போது அந்த வழியாக வந்த போலீஸாரிடம் வழிப்பறி செய்த மதுரை போலீஸ்காரர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களிடம்நடத்திய விசாரணையில் கடந்த 3 வருடமாகவே இதுபோல கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக அவர்கள்தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில், ஹவாலா மூலம் கொண்டு வரப்படும் பணத்தையும்இவர்கள் கொள்ளை அடித்து வந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த வகையில் பல கோடி ரூபாய் பணத்தை இந்தக் கும்பல் கொள்ளை அடித்திருக்கக் கூடும் என்று தெரிகிறது. இதுதொடர்பாகவிசாரிக்க மதுரையிலிருந்து ஒரு தனிப்படை சென்னைக்கு வருகிறது.
இதற்கிடையே 3 போலீஸ்காரர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications