ஜ. மனுவை விசாரிக்க வருமான வரி கமிஷனுக்கு தடை
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மனுவை விசாரிப்பதற்கு வருமான வரி தீர்வாணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம்இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இதையடுத்து ஜெயலலிதா கொடுத்த தகவல்களின் அடிப்படையிலும், ஆதாரங்கள் அடிப்படையிலும், ஜெயலலிதாவின்வருமானம் ரூ. 2.88 கோடி என வருமான வரித்துறை முடிவு செய்தது.
ஆனால் வருமான வரித்துறையின் இந்த முடிவை எதிர்த்து ஜெயலலிதா, வருமான வரி தீர்வாணையத்தில் மனு செய்தார். இந்தமனுவை வருமான வரி தீர்வாணையம் விசாரணைக்கு ஏற்றது.
ஆனால் தீர்வாணையத்தின் முடிவை எதிர்த்த வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தது.தீர்வாணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை கோரியிருந்தது.
இந்த மனுவை நீதிபதி ரவிராஜ பாண்டியன் விசாரித்து தீர்வாணையம், ஜெயலலிதாவின் மனுவை விசாரிப்பதற்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டார்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications